ஆலோசனை கூட்டம்


ஆலோசனை கூட்டம்
x

சாத்தூரில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

விருதுநகர்

சாத்தூர்,

சாத்தூரில் விருதுநகர் நாடாளுமன்ற தேர்தல் பூத் கமிட்டி அமைப்பது குறித்தும், இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை மற்றும் மகளிர் குழுக்கள் அமைப்பது சம்பந்தமாக கிழக்கு மாவட்ட அ.தி.மு.க.வினருடன் மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அம்மா பேரவை மாநில துணைச்செயலாளர் சேதுராமானுஜம், சாத்தூர் ஒன்றிய செயலாளர்கள் சண்முகக்கனி, தேவதுரை ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் சாத்தூர் நகர செயலாளர் இளங்கோவன், அருப்புக்கோட்டை தெற்கு ஒன்றிய செயலாளர் யோகவாசுதேவன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


Next Story