வேளாண்மை உதவி இயக்குனர் ஆய்வு
பட்டுக்கோட்டையில் வேளாண்மை உதவி இயக்குனர் ஆய்வு பணியில் ஈடுபட்டார்.
தஞ்சாவூர்
பட்டுக்கோட்டை;
பட்டுக்கோட்டை வேளாண்மை உதவி இயக்குனர் மாலதி பட்டுக்கோட்டை வட்டாரத்தில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டார். பின்னர் அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:- பட்டுக்கோட்டை வட்டாரத்தில் சுமார் 6500 எக்ேடர் சம்பா, தாளடி நெல் பயிரிடப்பட்டுள்ளது. இதில் சுமார் 1000 எக்ேடர் அறுவடை செய்யப்பட்ட நிலையில் கடந்த 2 நாட்களாக பெய்த கனமழையினால் அறுவடை செய்யப்படாத நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளது. கடலை சுமார் 150 எக்ேடரும், உளுந்து சுமார் 500 எக் ேடரும் தண்ணீரில் மூழ்கியுள்ளது. மழை நீர் வடிந்த உடன் பாதிக்கப்பட்ட பயிர்களின் அளவு கணக்கீடு செய்யப்படும். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story