அதிமுக பொதுக்குழு ஜூன் 23-ல் திட்டமிட்டப்படி நடைபெறும் - ஜெயக்குமார் பேட்டி
ஓபிஎஸ் வருகைக்கும் கூட்டம் நிறைவுக்கும் சம்பந்தமில்லை என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.
சென்னை,
ஓபிஎஸ் கட்சி அலுவலகம் வருகைக்கும் அதிமுக தீர்மான குழு கூட்டம் நிறைவுக்கும் சம்பந்தமில்லை.கட்சியில் எந்த முடிவாக இருந்தாலும் ஒரு மித்த கருத்துடன் எடுக்கப்படும். ஒற்றைத் தலைமை விவகாரம் செயல் வடிவம் பெறுமா என்பது குறித்து விரைவில் தெரிய வரும் என்றார்.
தொடர்ந்து பொதுக்குழு தீர்மானங்கள் குறித்து ஆலோசனையை முடித்து விட்டு ஜெயக்குமார் புறப்பட்ட போது ஓ.பன்னீர் செல்வம் ஆதரவாளர்கள் ஜெயக்குமார் காரை முற்றுகையிட்டு முழக்கம் எழுப்பினர்.
Next Story