அதிமுக தான் பிரதான எதிர்க்கட்சி : ஓ.பன்னீர் செல்வம்


அதிமுக தான் பிரதான எதிர்க்கட்சி : ஓ.பன்னீர் செல்வம்
x

அதிமுக தான் பிரதான எதிர்க்கட்சி என ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார் .

சென்னை,

அதிமுக தான் பிரதான எதிர்க்கட்சி என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார் .

மேலும் எதிர்க்கட்சி செயல்பாடுகளில் அதிமுக பின்தங்கி இருப்பது போன்ற மாய தோற்றம் சமீப காலமாக உருவாக்கப்பட்டுள்ளது என்றும் சட்டமன்றத்துக்கு உள்ளேயும், வெளியேயும் அதிமுகதான் பிரதான எதிர்க்கட்சி என ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார் .


Next Story