யாராலும் அசைத்து கூட பார்க்க முடியாத இயக்கம் அதிமுக - ஓ.பன்னீர்செல்வம் பேச்சு


யாராலும் அசைத்து கூட பார்க்க முடியாத இயக்கம் அதிமுக - ஓ.பன்னீர்செல்வம்  பேச்சு
x

தேனி ,மாவட்டம் பெரியகுளத்தில் தொண்டர்கள் மத்தயில் ஓ.பன்னீர்செல்வம் இன்று உரையாற்றினார்

தேனி,

தேனி மாவட்டம் பெரியகுளத்தில் தொண்டர்கள் மத்தயில் ஓ.பன்னீர்செல்வம் இன்று உரையாற்றினார்.அதில் அவர் கூறியதாவது ;

அதிமுகவை அழிக்க நினைத்தவர்களின் முயற்சிகள் முறியடிக்கப்பட்டது.தமிழக அரசியல் வரலாற்றில் நாட்டின் சுதந்திரத்திற்கு பிறகு தனிப்பட்ட இயக்கமாக 30 ஆண்டுகள் ஆட்சி செய்த ஓரே கட்சி அதிமுக .அதிமுகவை அழிக்க நினைத்தவர்களின் முயற்சிகள் முறியடிக்கப்பட்டது .யாராலும் அசைத்து கூட பார்க்க முடியாத இயக்கம் அதிமுக என கூறினார்.


Next Story