மல்யுத்த வீரர்களுக்கு ஆதரவு தெரிவித்து ஏ.ஐ.டி.யு.சி. ஆர்ப்பாட்டம்


மல்யுத்த வீரர்களுக்கு ஆதரவு தெரிவித்து ஏ.ஐ.டி.யு.சி. ஆர்ப்பாட்டம்
x

ஆம்பூரில் மல்யுத்த வீரர்களுக்கு ஆதரவு தெரிவித்து ஏ.ஐ‌.டி.யு.சி. ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திருப்பத்தூர்

இந்திய மல்யுத்த சம்மேளன தலைவரும், பா.ஜ.க. எம்.பி.யுமான பிரிஜ்பூஷன் சரண்சிங் பதவியை ராஜினாமா செய்ய வலியுறுத்தியும், டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மல்யுத்த வீரர்களுக்கு ஆதரவு தெரிவித்தும் ஆம்பூர் நகரில் ஏ.ஐ.டி.யு.சி. கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது பிரிஜ்பூஷன் சரண்சிங் எம்.பி.யை கண்டித்து ோஷங்களை எழுப்பினர்.


Next Story