சிறப்பு அலங்காரத்தில் அம்மன்


சிறப்பு அலங்காரத்தில் அம்மன்
x

நவராத்திரி விழாவையொட்டி அரியலூர் காளியம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

அரியலூர்

நவராத்திரி விழா இன்று (திங்கட்கிழமை) தொடங்குகிறது. இதையொட்டி அரியலூர் காளியம்மன் கோவிலில் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்த காட்சி.


Next Story