தேசிய கொடியுடன் அம்மன்


தேசிய கொடியுடன் அம்மன்
x

தேசிய கொடியுடன் அம்மன் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

கரூர்

75-வது சுதந்திர தினத்தையொட்டி கரூர் அரசு காலனி மகா புற்றுக்கண் மாரியம்மன் தேசியக்கொடியுடன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story