அ.ம.மு.க. நகர செயலாளர் மோட்டார் சைக்கிள் திருட்டு


அ.ம.மு.க. நகர செயலாளர் மோட்டார் சைக்கிள் திருட்டு
x

அ.ம.மு.க. நகர செயலாளர் மோட்டார் சைக்கிள் திருட்டு போனது.

புதுக்கோட்டை

கீரனூர்:

புதுக்கோட்டை மாவட்டம், கீரனூர் அ.ம.மு.க. நகர செயலாளராக இருப்பவர் சுப்ரமணியன் (வயது 62). இவர், கீழ ரத வீதியில் வசித்து வருகிறார். நேற்று வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த இவரது மோட்டார் சைக்கிளை மர்மநபர்கள் திருடி சென்று விட்டனர். இதுகுறித்த புகாரின் பேரில் கீரனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story