கூடுதல் கவுண்ட்டர் தொடங்க வேண்டும்


கூடுதல் கவுண்ட்டர் தொடங்க வேண்டும்
x

கூடுதல் கவுண்ட்டர் தொடங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ராணிப்பேட்டை


வாலாஜா அரசு தலைமை மருத்துவமனையில் பொதுமக்களுக்கும், நோயாளிகளுக்கும் மருந்து, மாத்திரைகள் வழங்க 3 கவுண்ட்டர்கள் உள்ளன. எனினும், மருந்து வாங்கும் இடத்தில் கூட்டம் அலைமோதுகிறது. எனவே கூடுதலாக கவுண்ட்டர் தொடங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story