துறவறம் ஏற்ற பெண்


துறவறம் ஏற்ற பெண்
x

ஜெயின் சமூகத்தை சேர்ந்த சினேஹா ஜெயின் என்ற பெண் துறவறம் ஏற்ற காட்சி.

வேலூர்

வேலூரில் ஜெயின் சமூகத்தை சேர்ந்த சினேஹா ஜெயின் என்ற பெண், தனது ஆடம்பர வாழ்வை முற்றிலும் கைவிட்டு துறவறம் ஏற்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. அதை தொடர்ந்து நடந்த ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்களுக்கு, துறவறம் ஏற்ற பெண் பரிசு பொருட்களை வழங்கிய படி சென்றதை படத்தில் காணலாம்.


Next Story