பகலில் எரியும் மின் விளக்கு


பகலில் எரியும் மின் விளக்கு நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருப்பத்தூர்

வாணியம்பாடி-கச்சேரி ரோட்டில் உள்ள சார் பதிவாளர் அலுவலக வளாகத்தில் இரவு பகலாக மின் விளக்கு எரிந்து கொண்டிருக்கிறது. மின்சிக்கனம் என்று அறிவிக்கும் அரசு இவ்வாறு மின் விரயம் ஏற்படுத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.


Next Story