சாலையில் நின்ற யானையால் பரபரப்பு


சாலையில் நின்ற யானையால் பரபரப்பு
x
தினத்தந்தி 6 Sept 2023 1:00 AM IST (Updated: 6 Sept 2023 1:01 AM IST)
t-max-icont-min-icon
கிருஷ்ணகிரி

தேன்கனிக்கோட்டை:-

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே யானை ஒன்று நேற்று மரகட்ட வனப்பகுதியிலிருந்து உணவு தேடி மரகட்டா சாலையில் மேடான சாலை வளைவு பகுதியில நின்றது. அதை பார்த்த வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர். நிண்ட நேரம் அங்கேேய நின்று கொண்டிருந்த யானை பின்னர் தானாக உணவு தேடி நொகனூர் வனப்பகுதிக்குள் சென்றது. யானை சாலையில் நின்றதை சிலர் படம் பிடித்து சமூக வலைதளத்தில் பதிவிட்டனர்.


Next Story