இறந்தபின் உடலை தானமாக வழங்க முன்வந்த மூதாட்டி


இறந்தபின் உடலை தானமாக வழங்க முன்வந்த மூதாட்டி
x

இறந்தபின் உடலை தானமாக வழங்க மூதாட்டி முன்வந்துள்ளார்.

ராணிப்பேட்டை

ஆற்காடு விநாயகர் தெருவை சேர்ந்தவர் பேபி அம்மாள் (வயது 70). இவர், தான் இறந்தபின் தனது உடலை தானமாக வழங்குவதாக ஒப்புக்கொண்டு, அதற்கான ஒப்புதல் கடிதத்தை வேலூர் கிழக்கு மாவட்ட மருத்துவ அணி அமைப்பாளர் டாக்டர் சரவணன் முன்னிலையில் வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் (பொறுப்பு) டாக்டர் ரதிதிலகத்திடம் வழங்கினார். அப்போது டாக்டர்கள் உடன் இருந்தனர்.


Next Story