மூடப்படாத பள்ளம்


மூடப்படாத பள்ளம்
x

கால்வாய்க்காக தோண்டிய பள்ளத்தை மூட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருப்பத்தூர்

திருப்பத்தூரில் புதுப்பேட்டை ரோட்டில் இருந்து காமராஜர் சாலைக்கு செல்லும் இணைப்பு பகுதியில் கால்வாய் கட்ட பள்ளம் தோண்டினார்கள். ஆனால் தோண்டிய பள்ளத்தை சரியாக மூடவில்லை. நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story