கைத்தறி புடவையில் ஆண்டாள்


கைத்தறி புடவையில் ஆண்டாள்
x

கைத்தறி புடவையில் ஆண்டாள்

விருதுநகர்

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் ஆண்டு முழுவதும் பட்டுச்சேலையில்தான் ஆண்டாள் காட்சி தருவார். இந்தநிலையில் முத்துக்குறி நிகழ்ச்சியையொட்டி நேற்று ஆண்டாள் நெசவாளர்கள் நெய்த கைத்தறி புடவையில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.


Next Story