ரத்த சோகை குறித்த விழிப்புணர்வு கண்காட்சி


ரத்த சோகை குறித்த விழிப்புணர்வு கண்காட்சி
x

ரத்த சோகை குறித்த விழிப்புணர்வு கண்காட்சி நடந்தது.

கரூர்

லாலாபேட்டை அங்கன்வாடி மையம் சார்பாக ரத்த சோகை குறித்த விழிப்புணர்வு கண்காட்சி நடைபெற்றது. இதில் சத்தான காய்கறிகள், கீரை வகைகள், பருப்பு மற்றும் தானிய வகைகள் உள்ளிட்ட பொருட்களை பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டது. இதனை குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் என அனைத்து தரப்பு பொதுமக்களும் கலந்து கொண்டு கண்டு களித்தனர். இதில், கிருஷ்ணராயபுரம் தாசில்தார் மோகன்ராஜ், வருவாய் ஆய்வாளர் நசீமா பானு உள்ளிட்டோர் கலந்து ரத்த சோகை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதற்கான ஏற்பாடுகளை அங்கன்வாடி பணியாளர்கள் செய்திருந்தனர்.


Next Story