காட்டுப்பிள்ளையார் கோவிலில் அன்னாபிஷேகம்


காட்டுப்பிள்ளையார் கோவிலில் அன்னாபிஷேகம்
x

காட்டுப்பிள்ளையார் கோவிலில் அன்னாபிஷேகம் நடைபெற்றது.

ராணிப்பேட்டை

அரக்கோணத்தை அடுத்த கைனூர் ராமதாஸ் நகரில் உள்ள காட்டுப் பிள்ளையார் கோவிலில் பார்வதி சமேத வழக்கறுத்தீஸ்வருக்கு அன்னாபிஷேகம் நடைபெற்றது. அன்ன கோலத்தில் இருந்த சிவ பெருமானை சுற்று வட்டாரப் பகுதிகளில் இருந்து வந்த பொது மக்கள் தரிசனம் செய்தனர்.

கலவை காரீசநாதர் கோவிலில் சிவபெருமானுக்கு அன்னாபிஷேகம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள், சிவனடியார்கள் கலந்து கொண்டு சிவபுராணம் பாடினார்கள்.


Next Story