அன்னக்கொடி திருவிழா


அன்னக்கொடி திருவிழா
x

அன்னக்கொடி திருவிழா நடந்தது.

திருச்சி

லால்குடியை அடுத்த ரெட்டிமாங்குடி கிராமத்தில் முருகன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் அன்னக்கொடி திருவிழா நடந்தது. இதில் சக்தி காவடியின் முன்பு அருள்வாக்கு கேட்பதற்காக பக்தர்கள் திரண்டு வழிபட்டனர்.Annakodi Festival


Next Story