அன்னப்பன்பேட்டை முத்துமாரியம்மன் கோவில் தேர் திருவிழா

அன்னப்பன்பேட்டை முத்துமாரியம்மன் கோவில் தேர் திருவிழா
x

அன்னப்பன்பேட்டை முத்துமாரியம்மன் கோவில் தேர் திருவிழா

தஞ்சாவூர்

பாபநாசம் தாலுகா அன்னப்பன்பேட்டை முத்துமாரியம்மன் மற்றும் செல்லியம்மன் கோவிலில் தேர் திருவிழா நடைபெற்றது. இதில் திருவாடுதுறை ஆதீனம் 24-வது குருமகா சன்னிதானம் அம்பலவான தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் கலந்து கொண்டுதேரோட்டத்தை தொடங்கி வைத்தார். இதில் கோவில் நிர்வாகிகள், கிராமமக்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து சென்றனர். இதில் திரளான பக்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Next Story