மேலும் ஒரு வாலிபர் கைது


மேலும் ஒரு வாலிபர் கைது
x

கொலை வழக்கில் மேலும் ஒரு வாலிபர் கைது செய்யப்பட்டார்

திருநெல்வேலி

பேட்டை:

நெல்லை அருகே நடுக்கல்லூரை சேர்ந்த நம்பிராஜன் (வயது 29) கடந்த 21-ந்தேதி வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இந்த கொலை தொடர்பாக 5 பேரை பேட்டை போலீசார் கைது செய்தனர். நேற்று நடுக்கல்லூரை சேர்ந்த சுந்தரபாண்டி என்பவர் கோவில்பட்டி கோர்ட்டில் சரண் அடைந்தார். இந்தநிலையில் கோடகநல்லூரை சேர்ந்த மேலும் ஒரு 18 வயது வாலிபரை போலீசார் கைது செய்தனர்.


Next Story