தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் 54 பேருக்கு பணி நியமன ஆணை


தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் 54 பேருக்கு பணி நியமன ஆணை
x

ராணிப்பேட்டையில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் 54 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.

ராணிப்பேட்டை

தமிழக அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை, ராணிப்பேட்டை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தனியார் துறை ‌வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது. இதில் 11 நிறுவனங்கள் கலந்துகொண்டு பணியாளர்களை தேர்வு செய்தனர்.

மாற்றுத்திறனா்ளிகள் உள்பட 54 பேர் பல்வேறு நிறுவனங்களுக்கு தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கு கலெக்டர் பாஸ்கர பாண்டியன் பணி நியமன ஆணை வழங்கினார்.


Next Story