பாராட்டு


பாராட்டு
x

போலீஸ் சூப்பிரண்டு மனோகர் பரிசு வழங்கினார்.

விருதுநகர்

சாத்தூரில் நகையை பறித்து சென்ற குற்றவாளியை விரைந்து பிடித்த போலீஸ்காரர் சதீஷ்குமாரை, பாராட்டி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மனோகர் பரிசு வழங்கினார்.


Next Story