செவ்வாய்க்கிழமை மின்தடை ஏற்படும் பகுதிகள்


செவ்வாய்க்கிழமை மின்தடை ஏற்படும் பகுதிகள்
x
தினத்தந்தி 27 Dec 2022 12:15 AM IST (Updated: 27 Dec 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

செவ்வாய்க்கிழமை மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

தூத்துக்குடி

செவ்வாய்க்கிழமை காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை அரசரடி: மேலஅரசடி, கீழ அரசடி, தருவைகுளம், தருவைகுளம் உப்பள பகுதிகள், பட்டின மருதூர், பட்டினமருதூர் உப்பள பகுதிகள், சில்லாநத்தம், வாலசமுத்திரம், கிழக்கு கடற்கரை சாலை, புதூர்பாண்டியாபுரம், எட்டயபுரம் ரோடு பகுதிகளில் மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


Next Story