சிறுமிக்கு பாலியல் தொல்லை; வடமாநில தொழிலாளர் கைது


சிறுமிக்கு பாலியல் தொல்லை; வடமாநில தொழிலாளர் கைது
x
திருப்பூர்


பீகார் மாநிலத்தை சேர்ந்த பிரசாத் மகன் பிரசாத் (வயது 44). இவர் பல்லடம் பகுதியை சேர்ந்த 12 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக சிறுமியின் தந்தை பல்லடம் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் போக்சோ சட்டத்தில் மகேஷ்பிரசாத்தை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


Next Story