டாஸ்மாக் குடோன் சுமைப்பணி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்


டாஸ்மாக் குடோன் சுமைப்பணி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
x
திருப்பூர்


காங்கயம் அருகே பகவதிபாளையம் டாஸ்மாக் குடோன் முன்பு டாஸ்மாக் குடோன் சுமைப்பணி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்திற்கு காங்கயம் டாஸ்மாக் குடோன் சுமைப்பணி தொழிலாளர்கள் சங்கத்தின் தலைவர் தங்கராஜ் தலைமை தாங்கினார். இதில் டாஸ்மாக் குடோன் சுமைப்பணி தொழிலாளர்களுக்கு இறக்குக்கூலியை உடனடியாக உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் சங்கத்தின் நிர்வாகிகள் மற்றும் காங்கயம் டாஸ்மாக் குடோன் சுமைப்பணி தொழிலாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story