கிருஷ்ணகிரியில் லாட்டரி விற்ற 2 பேர் சிக்கினர்


கிருஷ்ணகிரியில் லாட்டரி விற்ற 2 பேர் சிக்கினர்
x

கிருஷ்ணகிரியில் லாட்டரி விற்ற 2 பேர் சிக்கினர்.

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி:

கிருஷ்ணகிரி டவுன் சிறப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முனிராஜிலு மற்றும் போலீசார் நேற்று முன்தினம் கிருஷ்ணகிரி பழையபேட்டை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு ஆட்டோ ஸ்டாண்ட் அருகில் தடை செய்யப்பட்ட லாட்டரி விற்ற பழைய பேட்டை நேதாஜி ரோட்டை சேர்ந்த கார்த்திகேயன் (வயது 34), காமராஜ் (42) ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து லாட்டரி சீட்டு, ரூ.12 ஆயிரத்து 190 பறிமுதல் செய்யப்பட்டது.


Next Story