பொதுமக்களுக்கு இடையூறாக தகராறில் ஈடுபட்ட 2 பேர் கைது


பொதுமக்களுக்கு இடையூறாக தகராறில் ஈடுபட்ட 2 பேர் கைது
x

பொதுமக்களுக்கு இடையூறாக தகராறில் ஈடுபட்ட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

கிருஷ்ணகிரி

ஓசூர்:

ஓசூர் அட்கோ போலீசார் பாகலூர் சாலை அனுமந்த் நகரில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு 2 பேர் பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் தகராறில் ஈடுபட்டனர். இதையடுத்து பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்து, பொது அமைதிக்கு குந்தகம ஏற்படுத்தியதாக நீலிவங்காவை சேர்ந்த பிரகாஷ் (வாது 24), அனுமந்த் நகர் சீனிவாசன் (23) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.


Next Story