கையில் ஆயுதத்துடன் நின்ற வாலிபர் கைது


கையில் ஆயுதத்துடன் நின்ற வாலிபர் கைது
x

கையில் ஆயுதத்துடன் நின்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.

சிவகங்கை

திருப்புவனம்,

திருப்பாச்சேத்தியில் இருந்து படமாத்தூர் செல்லும் பிரிவு சாலையில் வாலிபர் ஒருவர் கையில் வாள்போன்ற ஆயுதத்துடன் நின்று கொண்டு பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் நின்று கொண்டிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் திருப்பாச்சேத்தி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் அங்கு சென்று கையில் வாளுடன் நின்ற டி.வேலாங்குளத்தை சேர்ந்த மாயாண்டி (வயது 26) என்பவரை கைது செய்தார்.



Next Story