கையில் ஆயுதத்துடன் பொதுமக்களை அச்சுறுத்தியவர் கைது


கையில் ஆயுதத்துடன் பொதுமக்களை அச்சுறுத்தியவர் கைது
x

கையில் ஆயுதத்துடன் பொதுமக்களை அச்சுறுத்தியவர் கைது செய்யப்பட்டார்.

சிவகங்கை

சிவகங்கை தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சந்திரன் மற்றும் போலீசார் கீழக்குளம் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அதே பகுதியை சேர்ந்த சாந்தகுமார் (வயது 24) என்பவர் கையில் வாள் போன்ற ஆயுதத்துடன் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் நின்று கொண்டிருந்தாராம்.

இதையடுத்து அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். கைதான சாந்தகுமார் மீது 5-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.



Next Story