டிரைவரை தாக்கியவர் கைது
டிரைவரை தாக்கியவர் கைது செய்யப்பட்டார்.
ராயக்கோட்டை:
கெலமங்கலம் அருகே உள்ள ஒன்னுகுறுக்கி கிராமத்தை சேர்ந்தவர் மகேந்திரன் (வயது 40). டிரைவர். இவருக்கும், அதேபகுதியை சேர்ந்த அஜிம் என்ற பாபு (32) என்பவருக்கும் இடையே முன்விரோதம் காரணமாக தகராறு இருந்து வந்தது. சம்பவத்தன்று அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த அஜிம், மகேந்திரனை தாக்கினார். இது தொடர்பாக இருவரும் கெலமங்கலம் போலீசில் புகார் செய்தனர். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அஜிமை கைது செய்தனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire