கஞ்சா கடத்தியவர் கைது


கஞ்சா கடத்தியவர் கைது
x
தினத்தந்தி 4 Jan 2023 12:15 AM IST (Updated: 4 Jan 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon
தர்மபுரி

மொரப்பூர்:

கடத்தூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் தலைமையிலான போலீசார் புதுரெட்டியூர் பிரிவு சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த அஸ்த்தகிரியூரை சேர்ந்த வெற்றிவேல் (வயது 21) மோட்டார் சைக்கிளில் கஞ்சா கடத்தி வந்தார். அவரை கைது செய்த போலீசார், 1 கிலோ 100 கிராம் எடையுள்ள கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.


Next Story