மதுவிற்ற பெண் கைது


மதுவிற்ற பெண் கைது
x

மதுவிற்ற பெண் கைது செய்யப்பட்டார்.

சேலம்

சேலம் டவுன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கோகிலா மற்றும் போலீசார் நேற்று முன்தினம் பழைய பஸ் நிலையம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சட்டவிரோதமாக மது விற்று கொண்டிருந்த கிச்சிப்பாளையம் பகுதியை சேர்ந்த மலர் (வயது 48) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 130 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.


Next Story