மதுபாட்டில்களை பதுக்கி விற்ற 3 பேர் கைது


மதுபாட்டில்களை பதுக்கி விற்ற 3 பேர் கைது
x
தினத்தந்தி 26 April 2023 12:15 AM IST (Updated: 26 April 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon
கிருஷ்ணகிரி

தேன்கனிக்கோட்டை:

தேன்கனிக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகராஜ் தலைமையிலான போலீசார் தொட்டபிலிமுத்திரை மற்றும் பெட்டமுகிலாளம் ஜெய்புரம் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது வீட்டின் அருகே மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்றதாக பி.லக்கசந்திரம் கிராமத்தை சேர்ந்த புருேஷாத்தமன் (வயது 22), ஜெய்புரம் கிராமத்தை சேர்ந்த சின்னதம்பி(30), செல்வம் (46) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.


Next Story