சிறுமியிடம் சில்மிஷம்; முதியவர் கைது


சிறுமியிடம் சில்மிஷம்; முதியவர் கைது
x

சிறுமியிடம் சில்மிஷம் செய்த முதியவர் கைது செய்யப்பட்டார்.

சேலம்

சேலம் அம்மாபேட்டை பகுதியை சேர்ந்தவர் குமார் (வயது 63). இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு 5-ம் வகுப்பு மாணவியிடம் சில்மிஷம் செய்துள்ளார். இதுதொடர்பாக அம்மாபேட்டை அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து குமாரை கைது செய்தனர்.


Next Story