கிருஷ்ணகிரி அருகேகஞ்சா வைத்திருந்தவர் கைது


கிருஷ்ணகிரி அருகேகஞ்சா வைத்திருந்தவர் கைது
x
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி மது விலக்கு அமல் பிரிவு போலீசார் பாஞ்சாலியூர் பகுதியில் ரோந்து சென்றனர். அங்கு சந்தேகத்திற்கு இடமாக நின்ற நபரை போலீசார் சோதனை செய்தனர். அவர் கிருஷ்ணகிரி பாப்பாரப்பட்டியை சேர்ந்த சதீஷ்குமார் (வயது25) என்பதும், கஞ்சா விற்பனைக்காக வைத்திருந்தது தெரிய வந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் கஞ்சாவும் பறிமுதல் செய்யப்பட்டது.


Next Story