லாட்டரி விற்ற 2 பேர் கைது


லாட்டரி விற்ற 2 பேர் கைது
x

நல்லம்பள்ளியில் லாட்டரி விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டார்.

தர்மபுரி

நல்லம்பள்ளி:

நல்லம்பள்ளி பகுதியில் அதியமான்கோட்டை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அதே பகுதியை சேர்ந்த நிஜாமுதீன் (வயது 30), தம்ஜான் (50) ஆகியோர் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பது தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து பணம், லாட்டரி சீட்டு ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.


Next Story