கஞ்சா விற்ற வாலிபர் கைது


கஞ்சா விற்ற வாலிபர் கைது
x

கிருஷ்ணகிரி அருகே கஞ்சா விற்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி:

கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் மற்றும் மதுவிலக்கு அமல் பிரிவு இன்ஸ்பெக்டர் கமலேசன் ஆலப்பட்டி பிரிவு சாலையில் ரோந்து சென்றனர். அப்போது அந்த பகுதியில் உள்ள பேக்கரி கடை அருகே கஞ்சா விற்று கொண்டிருந்த விலகானஅள்ளியை சேர்ந்த சந்தோஷ் (வயது 23) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து 200 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.


Next Story