வீடு புகுந்து நகை திருடிய வாலிபர் கைது


வீடு புகுந்து நகை திருடிய வாலிபர் கைது
x

வீடு புகுந்து நகை திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.

கிருஷ்ணகிரி

ஓசூர் தோட்டகிரி பகுதியை சேர்ந்தவர் பாக்கியம்மா. சம்பவத்தன்று இவரது வீட்டில் புகுந்த மர்ம நபர் 2 பவுன் தங்க நகைகளை திருடி சென்றார். இது குறித்து, பாக்கியம்மா ஓசூர் அட்கோ போலீசில் புகார் செய்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து ஓசூர் அருகே திம்மசந்திரத்தை சேர்ந்த முத்துக்குமார் (வயது 22) என்பவரை கைது செய்தனர்.


Next Story