கஞ்சா விற்ற மூதாட்டி கைது


கஞ்சா விற்ற மூதாட்டி கைது
x

பொம்மிடி அருகே கஞ்சா விற்ற மூதாட்டி கைது செய்யப்பட்டார்.

தர்மபுரி

பாப்பிரெட்டிப்பட்டி:

பொம்மிடி பகுதியில் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த மூதாட்டியிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அவர் கதிரிபுரத்தை சேர்ந்த ராஜம்மாள் (வயது 70) என்பதும், கஞ்சா விற்பதும் தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். மூதாட்டியிடம் இருந்து கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.


Next Story