மளிகை கடைகளில் குட்கா பதுக்கி விற்ற 3 பேர் கைது


மளிகை கடைகளில் குட்கா பதுக்கி விற்ற 3 பேர் கைது
x

தொப்பூர் பகுதியில் மளிகை கடைகளில் குட்கா பதுக்கி விற்ற 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

தர்மபுரி

நல்லம்பள்ளி:

தொப்பூர் பகுதியில் மளிகை கடை மற்றும் டீ கடைகளில் போலீசார் நேற்று சோதனை நடத்தினர். அப்போது ரவி (வயது36), மகேந்திரன் (43) மற்றும் மூர்த்தி (62) ஆகியோர் கடைகளில் குட்கா பதுக்கி விற்றது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் கடைகளில் வைத்திருந்த குட்காவை போலீசார் பறிமுதல் செய்தனர்.


Next Story