கஞ்சா பதுக்கியவர் கைது
அரூர் அருகே கஞ்சா பதுக்கியவர் கைது செய்யப்பட்டார்.
அரூர்:
அரூர் பகுதிகளில் தனிப்படை ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பாளையம் கிராமத்தில் சந்தேகத்திற்கிடமாக நின்று இருந்த சின்னதுரை (வயது 41) என்பவரை பிடித்து விசாரணை நடத்தினர். அவர் ஒரு பையில் 1 கிலோ கஞ்சாவை பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் கஞ்சாவும் பறிமுதல் செய்யப்பட்டது.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire