நீடாமங்கலத்துக்கு 35 நிமிடம் தாமதமாக வந்தது


நீடாமங்கலத்துக்கு 35 நிமிடம் தாமதமாக வந்தது
x

செம்மொழி எக்ஸ்பிரஸ் ரெயில் நீடாமங்கலத்துக்கு 35 நிமிடம் தாமதமாக வந்தது/

திருவாரூர்

நீடாமங்கலம்:

கோவையில் இருந்து திருச்சி, தஞ்சை, நீடாமங்கலம் வழியாக மன்னார்குடி செல்லும் கோவை செம்மொழி எக்ஸ்பிரஸ் ெரயில் காலை 6.25 மணிக்கு நீடாமங்கலம் ரெயில் நிலையத்திற்கு வருவது வழக்கம்.இந்த ெரயில் நேற்று காலை 35 நிமிடங்கள் தாமதமாக 7 மணிக்கு நீடாமங்கலம் ரெயில் நிலையத்துக்கு வந்தது. இதனால் பயணிகள் அவதி அடைந்தனர்.


Next Story