செயற்கை உரம் தயாரித்தல் செயல்முறை விளக்கம்

செயற்கை உரம் தயாரித்தல் செயல்முறை விளக்கம்
x

செயற்கை உரம் தயாரித்தல் செயல்முறை விளக்கம்

திருப்பூர்

வெள்ளகோவில்

வெள்ளகோவில் நகராட்சி சார்பில் தூய்மைக்கான மக்கள் இயக்கம் தீவிர தூய்மை பணி திட்டத்தின் கீழ் மக்கும் குப்பை மக்கா குப்பை என தரம் பிரிக்கப்பட்டு இயற்கை உரம் தயாரிப்பது பற்றி பள்ளி மாணவிகளுக்கு செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது. இதில் நகராட்சி ஆணையாளர் ஆர்.மோகன் குமார், சுகாதார ஆய்வாளர் எஸ். சரவணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Next Story