ஆறுமுகநேரியில்ஸ்ரீவெள்ளி விநாயகர் கோவிலில்சங்கடகர சதுர்த்தி விழா


ஆறுமுகநேரியில்ஸ்ரீவெள்ளி விநாயகர் கோவிலில்சங்கடகர சதுர்த்தி விழா
x

ஆறுமுகநேரியில் ஸ்ரீவெள்ளி விநாயகர் கோவிலில் சங்கடகர சதுர்த்தி விழா நடந்தது.

தூத்துக்குடி

ஆறுமுகநேரி:

ஆறுமுகநேரி ரெயில் நிலையம் அருகேயுள்ள ஸ்ரீ வெள்ளி விநாயகர் கோவில் வருசாபிஷேகம் மற்றும் சங்கடகர சதுர்த்தி விழா நடைபெற்றது. இவ்விழாவை முன்னிட்டு விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம், பூஜை, ஹோமம், தீபாராதனைகள் நடைபெற்றன. தொடர்ந்து சங்கடகர சதுர்த்தி சிறப்பு பூஜையும் நடைபெற்றது. இதில் ரெயில்வே நிலைய ஊழியர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு வழிபாடு நடத்தினர்.


Next Story