பயிற்சி புத்தகம் அனுப்பும் பணி


பயிற்சி புத்தகம் அனுப்பும் பணி
x

4, 5-ம் வகுப்பிற்கான எண்ணும் எழுத்தும் பயிற்சி புத்தகம் மற்றும் ஆசிரியர் கையேடு ஆகியவை 8 ஒன்றியங்களுக்கு அனுப்பும் பணி நடைபெற்ற போது எடுத்த படம்.

கரூர்

கரூர் மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் உள்ள மாவட்ட புத்தகங்கள் வினியோக மையத்திலிருந்து 4, 5-ம் வகுப்பிற்கான எண்ணும் எழுத்தும் பயிற்சி புத்தகம் மற்றும் ஆசிரியர் கையேடு ஆகியவை 8 ஒன்றியங்களுக்கு அனுப்பும் பணி நடைபெற்ற போது எடுத்த படம்.


Next Story