உழவர் சந்தைகளில் ஒரே நாளில் 62½ டன் காய்கறிகள் விற்பனை


உழவர் சந்தைகளில்     ஒரே நாளில் 62½ டன் காய்கறிகள் விற்பனை
x

உழவர் சந்தைகளில் ஒரே நாளில் 62½ டன் காய்கறிகள் விற்பனையானது.

ஈரோடு

ஈரோடு சம்பத் நகர், பெரியார் நகர், பெருந்துறை, கோபிசெட்டிபாளையம், சத்தியமங்கலம், தாளவாடி ஆகிய 6 இடங்களில் உழவர் சந்தைகள் செயல்பட்டு வருகின்றன. விடுமுறை தினமான நேற்று உழவர் சந்தைகளில் காய்கறிகள் வரத்து அதிகமாக காணப்பட்டது. இதில் 62.48 டன் காய்கறிகள் மொத்தம் ரூ.17 லட்சத்து 94 ஆயிரத்து 716-க்கு விற்பனையானதாக உழவர் சந்தை நிர்வாகிகள் தெரிவித்தனர்.


Related Tags :
Next Story