தேரியூர் முத்தாரம்மன் கோவிலில்அந்தர் யோக பயிற்சி முகாம்
தேரியூர் முத்தாரம்மன் கோவிலில் அந்தர் யோக பயிற்சி முகாம் நடந்தது.
தூத்துக்குடி
உடன்குடி:
உடன்குடி தேரியூர் முத்தாரம்மன் கோவில் கலையரங்கத்தில் ஒரு நாள் அந்தர்யோக பயிற்சி முகாம் நடந்தது. இதில் வாழ்வின் நோக்கமும் ஆன்மிகமும் என்ற தலைப்பில் சமய சொற்பொழிவு, குரு வணக்க பாடல்கள், பகல் 11 மணிக்கு ஞானபாடல்கள், மாலை 3 மணிக்கு ஆன்மிக வினாடி வினா, தொடர்ந்து வாழ்வை இனிமையாகும் பக்தி என்ற தலைப்பில் சமய சொற்பொழிவு, பக்தி பாடல் மாலை 4 மணிக்கு கலந்துரையாடல், மாலை 5 மணிக்கு பிரார்த்தனை ஆசீர்வாதத்துடன் நிகழ்சி நிறைவு பெற்றது. ஒரு நாள் நிகழ்ச்சியில் சுற்றுப்புற பகுதி இருந்து ஏராளமான மக்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story