திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில்குழந்தை தொழிலாளர்முறை எதிர்ப்பு தின உறுதிமொழி ஏற்பு


திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில்குழந்தை தொழிலாளர்முறை எதிர்ப்பு தின உறுதிமொழி ஏற்பு
x
தினத்தந்தி 13 Jun 2023 12:15 AM IST (Updated: 13 Jun 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் குழந்தை தொழிலாளர்முறை எதிர்ப்பு தின உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது.

தூத்துக்குடி

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தின உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு கல்லூரி செயலாளர் ச.ஜெயக்குமார் தலைமை தாங்கினார். கல்லூரி முதல்வர்(பொறுப்பு) ரா.முத்துக்கிருஷ்ணன் உறுதிமொழிைய வாசிக்க, அனைவரும் ஏற்றுக் கொண்டனர். இதில் அலுவலக கண்காணிப்பாளர் பெ.பொன்துரை, உதவியாளர்கள் ஜெ.சிலுவை ரோஸ்மேரி, ப.மகாலட்சுமி வினிதா மற்றும் கல்லூரி அலுவலர்கள் கலந்து கொண்டு குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தின உறுதி மொழி ஏற்று கொண்டனர்.


Next Story