திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் இளையோர் செஞ்சிலுவை சங்கதொடக்க விழா
திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் இளையோர் செஞ்சிலுவை சங்கதொடக்க விழா நடைபெற்றது.
தூத்துக்குடி
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் இளையோர் செஞ்சிலுவை சங்கத்தின் இக்கல்வி ஆண்டிற்கான தொடக்கவிழா நடைபெற்றது. விழாவிற்கு கல்லூரி முதல்வர் து.சி.மகேந்திரன் தலைமை தாங்கினார். கல்லூரி செயலாளர் சு.ஜெயக்குமார் வாழ்த்தி பேசினார். வணிக நிர்வாகவியல் துறைத்தலைவர் அந்தோணி சகாய சித்ரா சிறப்புரையாற்றினார். திட்ட அலுவலர், ஆங்கிலத்துறை பேராசிரியர் மோதிலால் தினேஷ் வரவேற்று பேசினார். மாணவர் சாகுவேல் நன்றி கூறினார். இவ்விழாவில் பேராசிரியர்கள் வேலாயுதம், ரமேஷ், மாலைசூடும் பெருமாள், சிவமுருகன், மருதையாபாண்டியன், ராஜேஷ், பெனட், ராஜ்பினோ, ஸ்ரீதேவி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story